Student Enrollment for Career Guidance 2023 விழுதுகளை வேர்களாக்க
விழுதுகளை வேர்களாக்க
MMT மற்றும் NURTURE, ஆதி திராவிடர் (ம)
பழங்குடியினர் நலத் துறை இயக்குநரகத்துடன் இணைந்து 2023 ஆம் வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது . பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் பள்ளி படிப்புக்குப்பின் எந்த கல்லூரி மற்றும் எந்த துறையை தேர்ந்து எடுக்கலாம் ;தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு கல்வி உதவி தொகைகள் பற்றிய தகவல்களை இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்பயிற்சியானது முற்றிலும் இலவசமாக ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை இயக்குநரகத்தால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி யானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விருப்பம் உடைய மாணவர்கள் கீழ் கண்ட GOOGLE FORM ஐ கிளிக் செய்து உங்களது விவரங்களை நிரப்பி முன்பதிவு செய்து கொள்ளவும். முன்பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு MMTயின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையோ மாவட்ட ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை அலுவலர்களையோ தொடர்பு கொள்ளவும்.
Clarifications Contact: 9566449489