NEET FREE COACHING CLASSES (ONLINE) நீட் இலவச பயிற்சி வகுப்புகள் (இணையவழி)

NEET FREE COACHING CLASSES 2023 / நீட் இலவச பயிற்சி வகுப்புகள் (இணையவழி)

2023 மே மாதம் நீட் தேர்வு எழுதவுள்ள பட்டியல் வகுப்பு பழங்குடி மாணவ மாணவியருக்கு 06.04.2023 முதல் தொடர்ந்து 30 நாட்கள் இணையவழி பயிற்சி அனுபவம் மிகுந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 2023 மே

மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்குப் பதிவு செய்துள்ள மாணவ மாணவிகள் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள பின்வரும் இணைப்பில் (Google form link) பதிவு செய்யலாம்

தொடர்புக்கு
9566449489
MMT, BHEL- NURTURE & Dr Ambedkar Memorial Trust